யாழ். குடாநாட்டில் 147 படைமுகாம்கள் – கடற்படையே அதிக ஆதிக்கம்

TAMIL CNN  TAMIL CNN
யாழ். குடாநாட்டில் 147 படைமுகாம்கள் – கடற்படையே அதிக ஆதிக்கம்

யாழ்ப்பாணக் குடாநாட்டில், இலங்கை படைகளின் 147 முகாம்கள் இயங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் இலங்கை கடற்படை முகாம்கள் 93, இராணுவ முகாம்கள் 54 மற்றும் விமானப்படை முகாம் 01 என்பன உள்ளடங்கியுள்ளன. தீவகப் பகுதிகளிலேயே அதிகளவு கடற்படை முகாம்கள் அமைந்துள்ளன. இந்தப் பகுதிகளில் 61 முகாம்களை சிறிலங்கா கடற்படையினர் அமைத்துள்ளனர். குடாநாட்டின் ஏனைய கரையோரப் பகுதிகளில், சிறிலங்கா கடற்படையினர் 32 முகாம்களைக் கொண்டிருக்கின்றனர். இலங்கை கடற்படையினர் 269 ஏக்கர்... The post யாழ். குடாநாட்டில் 147 படைமுகாம்கள் – கடற்படையே அதிக ஆதிக்கம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை