மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைச் சந்திக்க எவ்வளவு செலவு செய்துள்ளது தெரியுமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைச் சந்திக்க எவ்வளவு செலவு செய்துள்ளது தெரியுமா?

மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைச் சந்திக்க வழக்கறிஞர்கள் கட்டணமாக மட்டும் 2017-2018 நிதி ஆன்இல் 48 கோடி ரூபாயினைச் செலவு செய்துள்ளது. 2011-2012-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 336 சதவீத உயர்வாகும். பாராளுமன்றத்தில் இது குறித்துக் கேள்வி கேட்ட போது சட்ட அமைச்சகம் 2011-2012 நிதி ஆண்டில் 10.99 கோடி ரூபாயினைச் செலவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மூலக்கதை