வரலாறு காணாத வளர்ச்சி அடைந்த ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ்.. முகேஷ் அம்பானி செம ஹோப்பி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வரலாறு காணாத வளர்ச்சி அடைந்த ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ்.. முகேஷ் அம்பானி செம ஹோப்பி..!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் கடந்த ஒரு வருட காலமாக பங்குச்சந்தையில் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் அதிகப்படியாக ஒரு பங்கின் விலை 1,138.25 ரூபாய் வரையில் உயர்ந்தது. நேற்றைய வர்த்தக முடிவில் சுமார் 2.23 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து 1,128.55 ரூபாயை அடைந்துள்ளது.

மூலக்கதை