ரயில் பயணத்தில் ஏசி வேலை செய்யவில்லையா.. டிக்கெட் கட்டணத்தினைத் திரும்பப் பெறலாம்.. எப்படி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரயில் பயணத்தில் ஏசி வேலை செய்யவில்லையா.. டிக்கெட் கட்டணத்தினைத் திரும்பப் பெறலாம்.. எப்படி..!

பேருந்துக்கட்டணங்கள் விமானக்கட்டணங்களுக்கு நிகராக உயர்ந்து விட்டதால், ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ரயில்வே துறையின் ஐ.ஆர்.சி.டி.சி அவ்வப்போது மாற்றி அமைக்கும் பல சலுகைகள் இவர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. குளிர்பதனப் பெட்டிகளில் பயணம் செய்வோர் சில நேரங்களில் ஏ.சி. இயங்காததால் மனஉளைச்சலுக்கு ஆளாவதுண்டு. இனி இப்படியெல்லாம் நீங்கள் சங்கோஜப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் குளிர்சாதனப்

மூலக்கதை