உலககோப்பை கால்பந்து போட்டி: 2-1 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது சுவிச்சர்லாந்து

தினகரன்  தினகரன்
உலககோப்பை கால்பந்து போட்டி: 21 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது சுவிச்சர்லாந்து

மாஸ்கோ: உலககோப்பை கால்பந்து போட்டியில் செர்பியா அணிக்கு எதிரான ஆட்டத்தில்  சுவிச்சர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. 2-1 என்ற கோல் கணக்கில் செர்பியா அணியை வீழ்த்தி சுவிச்சர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

மூலக்கதை