சிறுத்தையைக் கொன்றவர்களை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

TAMIL CNN  TAMIL CNN
சிறுத்தையைக் கொன்றவர்களை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சிறுத்தையை கொலை செய்வது போன்று புகைப்படங்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்களை ஆதாரமாக கொண்டு கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று பகல் குறித்த உத்தரவினை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் பொலிசாரிற்கு பிறப்பித்துள்ளது. நேற்றய தினம் அம்பாள்குளம் பகுதியில் மக்கள் குடியிருப்புக்களிற்குள் நுளைந்த சிறுத்தை, பிரதேசவாசிகளை தாக்க முற்பட்டபோது அங்கிருந்த இளைஞர்களால் தற்காப்புக்காக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த சிறுத்தை உயிரிழந்தமை தொடரிப்ல ஊடகங்களில் பரவலாக... The post சிறுத்தையைக் கொன்றவர்களை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை