நெல்லியடி மத்தி – பாலிநகர் வித்தி. இறுதியாட்டத்தில் இன்று மோதல்

TAMIL CNN  TAMIL CNN
நெல்லியடி மத்தி – பாலிநகர் வித்தி. இறுதியாட்டத்தில் இன்று மோதல்

வடமாகாண கல்வி திணைக்களம் நடத்தும் கபடித் தொடரில் 20 வயதுப்பிரிவு ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி அணியை எதிர்த்து முல்லைத்தீவு பாலிநகர் வித்தியாலய அணி மோதவுள்ளது. வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி மைதானத்தில் இந்த இறுதியாட்டம் இன்று நடைபெறவுள்ளது. நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதியாட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி அணியை எதிர்த்து இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணி மோதியது.ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய நெல்லியடி மத்திய... The post நெல்லியடி மத்தி – பாலிநகர் வித்தி. இறுதியாட்டத்தில் இன்று மோதல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை