நுவரெலியா பூங்கா பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிப்பதற்கு விசேட திட்டம்

TAMIL CNN  TAMIL CNN
நுவரெலியா பூங்கா பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிப்பதற்கு விசேட திட்டம்

(க.கிஷாந்தன்) நுவரெலியாவில் கேல்வெஸ் தேசிய பூங்காவிற்கு அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதனால் தாம் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக பிரதேவாசிகள் தெரிவிக்கின்றனர். அண்மைக்காலமாக இப்பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாகவும், சமீபத்தில் குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டீ.வீ கெமராவில் கூட சிறுத்தைகள் நடமாடும் காட்சியும் பதிவாகியுள்ளது. இதனையடுத்து, நுவரெலியா வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளுக்கு பிரதேசவாசிகள் தெரியப்படுத்தியுள்ளனர். அவ்விடத்திற்கு வந்த நுவரெலியா வனவிலங்கு அதிகாரி சந்தன சூரிய... The post நுவரெலியா பூங்கா பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிப்பதற்கு விசேட திட்டம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை