லுங்கி, அன்ட்ராயர் இல்லாமல் சென்றாயனை கதறவிட்ட பிக் பாஸ் #BiggBoss2tamil

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
லுங்கி, அன்ட்ராயர் இல்லாமல் சென்றாயனை கதறவிட்ட பிக் பாஸ் #BiggBoss2tamil

சென்னை:பிக் பாஸ் போட்டியாளர்கள் தங்களின் உடைகள் வராததால் கடுப்பில் உள்ளனர். பிக் பாஸ் 2 நிகழ்ச்சி நேற்று துவங்கியுள்ளது. சும்மா 2 நாட்களுக்கு எங்காவது சென்றாலே 2 பெரிய பெட்டி நிறைய துணி எடுத்துச் செல்லும் மும்தாஜை இரண்டு சின்ன பெட்டியில் உடைகளை எடுத்து வரவைத்துள்ளனர். இந்நிலையில் 2 ப்ரொமோ வீடியோக்கள் வெளியாகியுள்ளது.

மூலக்கதை