நேற்று லெஸ்பியன்; இன்று பாய் ப்ரெண்ட்.. எமிஜாக்சனுக்கு என்னாச்சு.?

FILMI STREET  FILMI STREET
நேற்று லெஸ்பியன்; இன்று பாய் ப்ரெண்ட்.. எமிஜாக்சனுக்கு என்னாச்சு.?

விஜய், விக்ரம், தனுஷ் ஆகியோருடன் நடித்ததை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் ஜோடியாக 2.0 படத்தில் நடித்து வருகிறார் எமி ஜாக்சன்.

இவர் தன் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான படங்களை அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைப்பார்.

சில தினங்களுக்கு முன்பு தனது ஒய்ப் என்று கூறி ஒரு பெண் படத்தை போட்டு இருந்தார்.

இதனால் எமி ஜாக்சன் லெஸ்பியனா? அதாவது ஓரின சேர்க்கையாளரா? என்று விவாதம் எழுந்தது.

தற்போது ஒரு ஆணுடன் மிக நெருக்கமாக இருக்கும் படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதில் நீச்சல் உடையில் இருக்கிறார் எமி.

எமியுடன் லிப்லாக் செய்யும் அளவுக்கு மிக நெருக்கமாக இருக்கும் அந்த பாய் ப்ரெண்ட் யார்? என்பதை அவர் குறிப்பிடவில்லை.

பிரபல ஹாலிவுட் நடிகர் கிம்பெர்லேவுடன் எமி நெருக்கமாக இருக்கும் படங்கள் சில நாட்களுக்கு முன்னர் வெளிவந்தன. எனவே அவராக இருக்கலாம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

Amy Jackson posted hot photography with her boyfriend

மூலக்கதை