டோலிவுட்டில் ஹாலிவுட் பாணியில் விபச்சாரம் நடக்கிறது: ஸ்ரீ ரெட்டி புது குண்டு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டோலிவுட்டில் ஹாலிவுட் பாணியில் விபச்சாரம் நடக்கிறது: ஸ்ரீ ரெட்டி புது குண்டு

ஹைதராபாத்: டோலிவுட்டில் விபச்சாரம் நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி. கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு அழைத்து தெலுங்கு நடிகைகளை வைத்து அமெரிக்காவில் விபச்சாரம் செய்து வந்த பட தயாரிப்பாளர் கிஷன் மற்றும் அவரது மனைவி சந்திரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து அமெரிக்கா வரும் தெலுங்கு நடிகைகளிடம் விமான நிலையத்திலேயே விசாரணை நடத்தப்படுகிறது.

மூலக்கதை