காலா படம் சூப்பராக ஓடிக்கிட்டு இருக்கு: ரஜினி மகிழ்ச்சி #Kaala

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
காலா படம் சூப்பராக ஓடிக்கிட்டு இருக்கு: ரஜினி மகிழ்ச்சி #Kaala

சென்னை: காலா படம் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த காலா படம் கடந்த 7ம் தேதி ரிலீஸானது. படம் ரிலீஸான மூன்றே நாட்களில் உலக அளவில் ரூ. 100 கோடி வசூல் செய்தது. படம் வெளியான 6 நாட்களில் ரூ. 112 கோடி வசூலித்தது. ரஜினி படத்திற்கு இந்த வசூல் மிகவும்

மூலக்கதை