பிக் பாஸ் நினைப்பது நடக்குமா, இல்லை தாடி பாலாஜி நினைப்பது நடக்குமா? #BiggBoss2Tamil

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிக் பாஸ் நினைப்பது நடக்குமா, இல்லை தாடி பாலாஜி நினைப்பது நடக்குமா? #BiggBoss2Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் தாடி பாலாஜி நினைத்தது நடக்குமா இல்லை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நினைத்தது நடக்குமா? பிக் பாஸ் 2 நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக துவங்கியது. ஹீரோ, ஹீரோயின், வில்லன், காமெடி நடிகர், கவர்ச்சிக் கன்னி என்று ஒரு கமர்ஷியல் படம் எடுக்கத் தேவையான ஆட்கள் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம்

மூலக்கதை