பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததும் வேலையை காட்டிய பொன்னம்பலம்: விளாசும் பார்வையாளர்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்ததும் வேலையை காட்டிய பொன்னம்பலம்: விளாசும் பார்வையாளர்கள்

சென்னை: கஸ்தூரி விஷயம் தற்போது தான் அடங்கியுள்ள நிலையில் பொன்னம்பலம் புதுப் பிரச்சனையை கிளப்பியுள்ளார். பிக் பாஸ் 2 நிகழ்ச்சி நேற்று துவங்கியுள்ளது. 100 நாட்களுக்கு பொழுதுபோக்கிற்கு பஞ்சமே இருக்காது. அவர்கள் பிக் பாஸ் வீட்டில் செய்யும் காரியங்களை பார்க்கவே பார்வையாளர்கள் சரியான நேரத்தில் நிகழ்ச்சியை பார்த்துவிடுவார்கள். முதல் நாளே கலவரத்துடன் நிகழ்ச்சி துவங்கியுள்ளது.

மூலக்கதை