வவுனியாவில் இரு வேறு இடங்களில் பலத்த விபத்து ; இளைஞனின் கால் துண்டிப்பு !

TAMIL CNN  TAMIL CNN
வவுனியாவில் இரு வேறு இடங்களில் பலத்த விபத்து ; இளைஞனின் கால் துண்டிப்பு !

வவுனியா ஓமந்தைப்பகுதியில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவரின் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,இன்று பிற்பகல் ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பல்சர் ரக மோட்டார் சைக்கிளுடன் டிப்பர் வாகனம் மோதியுள்ளது. இவ்விபத்தில் இளைஞனின் கால் ஒன்று துண்டிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துண்டிக்கப்பட்ட காலினை பொலிசார் 15 நிமிடங்களின் பின்னர் வைத்தியசாலைக்கு எடுத்து வந்து ஒப்படைத்துள்ளனர்.... The post வவுனியாவில் இரு வேறு இடங்களில் பலத்த விபத்து ; இளைஞனின் கால் துண்டிப்பு ! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை