சீனாவில் வர்த்தகத்தைத் துவங்கிய OYO.. அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிய பயணம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சீனாவில் வர்த்தகத்தைத் துவங்கிய OYO.. அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிய பயணம்..!

நாட்டின் முன்னணி ஆன்லைன் ஹோட்டல் புக்கிங் நிறுவனமான OYO தனது வர்த்தகத்தைச் சீனாவிற்கு விரிவாக்கம் செய்துள்ளது. பொதுவாகச் சீனாவில் இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பெரிய அளவிலான வெற்றி வாய்ப்புகள் இருக்காது என்பது ஒருபுறம் இருந்தாலும், இந்திய நிறுவனம் சீனாவிற்கு வர்த்தக விரிவாக்கம் செய்ததே வித்தியாசமாகத் தான் தற்போது பார்க்கப்படுகிறது.

மூலக்கதை