சிங்கள பெயரை தமிழாக்கம் செய்த வடக்கு முதல்வர்

TAMIL CNN  TAMIL CNN
சிங்கள பெயரை தமிழாக்கம் செய்த வடக்கு முதல்வர்

அண்மையில் திறக்கப்பட்ட உணவகத்திற்கு ஹெலபொஜூன் என்ற சொல்லின் தமிழாக்கமான “ஈழ உணவகம்” என்று பெயர் வைக்கலாம் என மத்திய அமைச்சரொருவருக்கு கூறிய போதும் அவர் அதற்கு சம்மதிக்கவில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாணம் சம்பந்தமான பூர்வாங்க தேவைகள் மதிப்பீடு பணிக்கூடம் யாழிலுள்ள ஹோட்டலொன்றில் இன்று காலை நடைபெற்றுள்ளது இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், எமது... The post சிங்கள பெயரை தமிழாக்கம் செய்த வடக்கு முதல்வர் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை