தல அஜித் ஷூட்டிங் போது செய்த வேலையால் நெகிழ்ச்சியடைந்த படக்குழு

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
தல அஜித் ஷூட்டிங் போது செய்த வேலையால் நெகிழ்ச்சியடைந்த படக்குழு

சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து, தல நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விஸ்வாசம்’. இந்த படப்பிடிப்பின் போது அஜித் செய்த செயல் அனைவரையும் நெகிழ செய்துள்ளது. இயக்குனர் சிவாவுடன் 4வது முறையாக கூட்டணி அமைத்துள்ள அஜித் ‘விஸ்வாசம்’ எனும் பெயரில் தனது 58 வது படத்தில் நடித்து வருகின்றார். இதில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பின் போது...

மூலக்கதை