17 வருடங்கள் கழித்து 2-வது படத்தை இயக்கிய விஜய் பட இயக்குநர்!

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
17 வருடங்கள் கழித்து 2வது படத்தை இயக்கிய விஜய் பட இயக்குநர்!

விஜய் நடித்த ஷாஜஹான் படம் குறித்து ஞாபகம் இருக்கிறதா? தேன் சொட்டும் பாடல்களையும் விஜய் மீது பரிதாபத்தை ஏற்படுத்தும் இறுதிக்காட்சியையும் அவ்வளவு சீக்கிரம் மறக்கமுடியாதுதானே! அந்தப் படத்தை இயக்கியவர் ரபி அப்புலு. 2001-ல் ஷாஜஹானை இயக்கிய பிறகு, 17 வருடங்கள் கழித்து இப்போதுதான் அவருடைய அடுத்தப் படம் வெளியாகியுள்ளது. புதுமுகம் ராஜன் தேஜேஸ்வர் நடிப்பில் ரவி இயக்கிய செயல் படம் கடந்த வாரம் வெளியானது. 17 வருடங்கள் இடைவெளி ஏன்?...

மூலக்கதை