ஓரமாப் போய் விளையாடுங்கப்பா: தீபாவளிக்கு விஸ்வாசம் வருதாம்..

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
ஓரமாப் போய் விளையாடுங்கப்பா: தீபாவளிக்கு விஸ்வாசம் வருதாம்..

விஸ்வாசம் படம் தீபாவளிக்கே ரிலீஸாகக்கூடும் என்று கூறப்படுகிறது. இயக்குனர் சிவா, அஜித் நான்காவது முறையாக சேர்ந்து பணியாற்றும் விஸ்வாசம் படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு இந்தா அந்தா என்று இழுத்துக் கொண்டே போய் ஒரு வழியாக இந்த மாதம் தான் துவங்கியது. இதனால் படம் தீபாவளிக்கு வராது என்று செய்திகள் வெளியாகின. படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஹைதராபாத், சென்னை, மும்பை ஆகிய...

மூலக்கதை