முக்கிய செய்தி..!

TAMIL CNN  TAMIL CNN
முக்கிய செய்தி..!

தனியார் பேருந்து பணி புறக்கணிப்பின் போது அனைத்து அரச பேருந்து சேவையாளர்களினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சபையின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார். The post முக்கிய செய்தி..! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை