சந்திரபுர ஸ்கந்தவரோதயவுக்கு கிடைத்தது மூன்றாவது இடம்
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயதுப் பிரிவு பெண்களுக்கான கால்பந்தாட்டத் தொடரில் மட்டுவில் சந்திரபுர ஸ்கந்தவரோதய மகா வித்தியாலயத்துக்கு மூன்றாவது இடம் கிடைத்தது. கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்த மூன்றாம் இடத்துக்கான ஆட்டத்தில் சந்திரபுர ஸ்கந்தவரோதய மகா வித்தியாலய அணியை எதிர்த்து கீரிமலை நகுலேஸ் வர வித்தியாலய அணி மோதியது. கோல்கள் இல்லாமல் முடிவுக்கு வந்தது முதல் பாதி. இரண்டாம் பாதி யிலும் மாற்றங்கள்... The post சந்திரபுர ஸ்கந்தவரோதயவுக்கு கிடைத்தது மூன்றாவது இடம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.