தல பிறந்தநாளுக்கு பரிசு அறிவித்த ஆர்யா: தேவையே இல்லை என்று கூறும் ரசிகர்கள்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தல பிறந்தநாளுக்கு பரிசு அறிவித்த ஆர்யா: தேவையே இல்லை என்று கூறும் ரசிகர்கள்

சென்னை: தல பிறந்தநாளுக்கு தான் ஒரு பரிசு கொடுக்கப் போவதாக நடிகர் ஆர்யா அறிவித்துள்ளார். அஜீத்தின் 47வது பிறந்தநாளை கொண்டாட அவரின் ரசிகர்கள் ஏற்கனவே தயாராகிவிட்டனர். போஸ்டர், பேனர் என்று அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தல பிறந்தநாளுக்கு ஆர்யா ஒரு பரிசு கொடுக்கப் போகிறாராம்.

மூலக்கதை