பிரபு தேவா பின்னிட்டார்.. சூப்பர் சூப்பர்! - மெர்க்குரிக்கு ரஜினி வாழ்த்து மழை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பிரபு தேவா பின்னிட்டார்.. சூப்பர் சூப்பர்!  மெர்க்குரிக்கு ரஜினி வாழ்த்து மழை

சென்னை: மெர்க்குரி படத்தில் பிரபு தேவா நடிப்பில் பின்னி எடுத்துவிட்டார். பிரில்லியன்ட் படம் என்று பாராட்டுத் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவின் 50 நாட்கள் வேலை நிறுத்தத்துக்குப் பிறகு வெளியான முதல் படம் மெர்க்குரி. கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தை ஒரு மௌன த்ரில்லராகத் தந்திருந்தார்.பிரபுதேவா, இந்துஜா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சில குறைகள் சொல்லப்பட்டாலும், உருவாக்கத்துக்காக

மூலக்கதை