தினமும் 3 மணி நேரம் மேக்கப்... சாவித்திரிக்காக கீர்த்தி பட்டபாடு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தினமும் 3 மணி நேரம் மேக்கப்... சாவித்திரிக்காக கீர்த்தி பட்டபாடு!

சென்னை: மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை தமிழில் ‘நடிகையர் திலகம்\' என்ற பெயரிலும், தெலுங்கில் ‘மகாநதி\' என்ற பெயரிலும் திரைப்படமாக தயாராகி உள்ளது. இந்தப் படத்தில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷ், சாவித்திரியின் கணவர் ஜெமினிகணேசனாக துல்கர் சல்மான் நடித்துள்ளனர். சமந்தா, விஜய் தேவரகொண்டா, நாகசைதன்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

மூலக்கதை