நான் குடிகாரியா, நீ பார்த்த???: அஜீத் பட ஹீரோயின் விளாசல்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நான் குடிகாரியா, நீ பார்த்த???: அஜீத் பட ஹீரோயின் விளாசல்

மும்பை: தான் குடிப்பதை நிறுத்திவிட்டதாக நடிகை பூஜா பட் தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட்டின் மகளான நடிகை பூஜா பட் தற்போது படங்களை இயக்குவது, தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் கதுவா விவகாரம் குறித்து பேச மறுத்த நடிகர் அமிதாப் பச்சனை அவர் தாக்கிப் பேசியுள்ளார். இதை பார்த்த அமிதாப் பச்சனின் ரசிகர்கள் பூஜாவை குடிக்கு அடிமை என்று விளாசியுள்ளனர்.

மூலக்கதை