கமலை அடுத்து மோகன்லாலை வளைத்துப் போட்ட பிக் பாஸ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கமலை அடுத்து மோகன்லாலை வளைத்துப் போட்ட பிக் பாஸ்

திருவனந்தபுரம்: மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியை மோகன்லால் தொகுத்து வழங்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கான் இந்தியில் நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி சூப்பர் ஹிட்டானதை அடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் அந்த நிகழ்ச்சியை துவங்கினார்கள். கடந்த ஆண்டு தமிழில் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கினார்.

மூலக்கதை