இந்த வார ரிலீஸ் படங்கள் இவைதான்... திரைப்பட ஒழுங்குபடுத்தல் குழு அறிவிப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்த வார ரிலீஸ் படங்கள் இவைதான்... திரைப்பட ஒழுங்குபடுத்தல் குழு அறிவிப்பு!

சென்னை : 48 நாட்களாக நடைபெற்ற சினிமா ஸ்ட்ரைக் முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன. புதிய படங்களின் ரிலீஸ் தவிர, படத்தின் ஷூட்டிங், டப்பிங், எடிட்டிங், பட விழாக்கள் ஆகியவையும் தொடங்கியுள்ளன. ஸ்ட்ரைக்குக்கு பிறகு முதல் படமாக \'மெர்க்குரி\' திரைப்படம் தமிழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. வாராவாரம் மூன்று படங்கள் என்கிற அளவில்

மூலக்கதை