காதலரை ஹீரோவாக்க காசை தண்ணியாக வாரி இறைக்கும் நடிகை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
காதலரை ஹீரோவாக்க காசை தண்ணியாக வாரி இறைக்கும் நடிகை

சென்னை: நடிகை ஒருவர் காதலருக்காக படம் தயாரிப்பதை பார்த்து திரையுலகினர் அவரை பாராட்டுகிறார்கள். முன்னணி நடிகை ஒருவர் இளம் இயக்குனர் ஒருவரை காதலித்து வருகிறார். அவரையே இந்த ஆண்டு திருமணம் செய்யப் போவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அவர்களுக்கு ஏற்கனவே ரகசிய திருமணம் நடந்துவிட்டதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. நடிகைக்கு தனது காதலரை ஹீரோவாக்கிப் பார்க்கும் ஆசை வந்துள்ளது. இதையடுத்து காதலரை

மூலக்கதை