ஜேர்மனில் ஒருவர் சுட்டுக் கொலை

TAMIL CNN  TAMIL CNN
ஜேர்மனில் ஒருவர் சுட்டுக் கொலை

ஜேர்மனில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் திட்டம் ஒன்றின் பொறுப்பாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனான் பிரஜையான அவர், யேமனில் சிறையடைக்கப்பட்டவர்களை சந்திக்கச் சென்றபோது, வீதியில் வைத்து சுடப்பட்டுள்ளார். துப்பாக்கிதாரிகளைக் கொண்ட குழு ஒன்று இந்த தாக்குதலை மேற்கொண்டதாக யேமன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இப்படியான தாக்குதல்கள் காரணமாக யேமனில் பல்வேறு பிரச்சினைகளின் மத்தியில் பணியாற்றும் தொண்டர் நிறுவனங்களின் வேவையினை முற்றாக பெற முடியாமல் போகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம்... The post ஜேர்மனில் ஒருவர் சுட்டுக் கொலை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை