நிட்டம்புவ துப்பாக்கிச் சூடு – பின்னனியில் பணக்கொடுக்கல் வாங்கல்!!

TAMIL CNN  TAMIL CNN
நிட்டம்புவ துப்பாக்கிச் சூடு – பின்னனியில் பணக்கொடுக்கல் வாங்கல்!!

நிட்டம்புவ அத்தனகல்ல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் வர்த்தகர் என்பதும் தெரியவந்துள்ளது. வெயாங்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர், இந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புப்பட்டுள்ளார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சாமர இந்திரஜித்... The post நிட்டம்புவ துப்பாக்கிச் சூடு – பின்னனியில் பணக்கொடுக்கல் வாங்கல்!! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை