வயலில் சடலம் மீட்பு!!

TAMIL CNN  TAMIL CNN
வயலில் சடலம் மீட்பு!!

வெலிகந்த தொடருந்துப் பாதைக்கு அருகில் உள்ள வயல் ஒன்றில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சடலம் பொலன்னறுவை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. வெலிகந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். The post வயலில் சடலம் மீட்பு!! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை