கூட்டமைப்பு, ஈ.பி.டி.பியுடன் பேரம் பேசிய ஆதாரங்களை வெளியிடுங்கள்

TAMIL CNN  TAMIL CNN
கூட்டமைப்பு, ஈ.பி.டி.பியுடன் பேரம் பேசிய ஆதாரங்களை வெளியிடுங்கள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரிம் பேரம் பேசியதாக கூறப்படும் ஆதாரங்கள் இருக்குமாயின், ஆதாரங்களை வெளியிடுங்கள் என ரெலோ கட்சியின் செயலாளரும், சட்டத்தரணியுமான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார். ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தம்முடன் பேசிய ஆதாரங்கள் இருப்பதாக கூறிய கருத்திற்கு பதிலளிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று யாழ். நகரில் உள்ள யு.எஸ் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. அந்த சந்திப்பின் போது, தமிழ் தேசியக்... The post கூட்டமைப்பு, ஈ.பி.டி.பியுடன் பேரம் பேசிய ஆதாரங்களை வெளியிடுங்கள் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை