ஒரு நாடு ஒரே வரி.. பாண்டிச்சேரி பெர்மிட்டில் வாகனம் வாங்குபவர்களுக்கு செக்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஒரு நாடு ஒரே வரி.. பாண்டிச்சேரி பெர்மிட்டில் வாகனம் வாங்குபவர்களுக்கு செக்!

சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் போக்குவரத்து சார்ந்த அமைச்சர்கள் குழு, பேருந்துகள் , டாக்சிகள் ஆகியவற்றுக்கு அனைத்து மாநிலங்களுக்குமான சீரான சாலைவாரி மற்றும் தேசிய பெர்மிட்டுகளுக்குப் பரிந்துரை செய்தது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் உள்ளூரில் உள்ள வடகை வாகனங்களால் நாடு முழுவதும் தங்களது சேவையினை வழங்க முடியும் என்றும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் வரியை கட்ட தேவையில்லை என்றும், மின்சார வாகனங்களை அதிகளவில் ஊக்குவிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை