அமெரிக்காவில் நடந்த காதல் சோகம்

TAMIL CNN  TAMIL CNN
அமெரிக்காவில் நடந்த காதல் சோகம்

அமெரிக்காவின் டென்னிசி பகுதியில் உள்ள மேரிவில்லேவை சேர்ந்தவர் அல்மேடா(72). இவர் கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். அதன் பின்னர் ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேரி ஹார்ட்விக் என்ற 19 வயது இளைஞரை சந்தித்துள்ளார். அந்த நபருடன் அல்மேடாவுக்கு நட்பு ஏற்பட்டது.இந்த நட்பானது பின்னர் காதலாக மாறியுள்ளது. இருவரும் ஒருவரையொருவர் உயிராக நேசிக்க ஆரம்பித்தனர். இதையடுத்து அல்மேடாவும், கேரியும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். முதலில் இதற்கு... The post அமெரிக்காவில் நடந்த காதல் சோகம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை