விரைவில் இந்தியாவின் முதல் 100 பில்லியன் டாலர் நிறுவனமாக டிசிஎஸ் உயர வாய்ப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
விரைவில் இந்தியாவின் முதல் 100 பில்லியன் டாலர் நிறுவனமாக டிசிஎஸ் உயர வாய்ப்பு..!

இந்திய தனியார் நிறுவனங்கள் பட்டியலில் பங்கு சந்தை மூலதனங்கள் உதவியுடன் டிசிஎஸ் விரைவில் 100 பில்லியன் டாலர் மதிப்புடைய முதல் நிறுவனம் என்ற பெயரை பெற இருக்கின்றது. டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் வெள்ளிக்கிழமை 7 சதவீதம் உயர்ந்த நிலையில் ஒரே நாளில் 40,000 கோடி ரூபாய் முதலீட்டினை பெற்றுள்ளது. நேற்றைய சந்தை நேர முடிவிற்குப் பிறகு டிசிஎஸ்-ன்

மூலக்கதை