சுப்பர் றாங் – சேவியர் இறுதியில் இன்று பலப்பரீட்சை

TAMIL CNN  TAMIL CNN
சுப்பர் றாங் – சேவியர் இறுதியில் இன்று பலப்பரீட்சை

கட்­டைக்­காடு சென். மேரிஸ் விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும் கால்­பந்­தாட்­டத் தொட­ரின் இறு­தி­யாட்­டத்­தில் சுப்­பர் றாங் அணியை எதிர்த்து சேவி­யர் அணி இன்று மோத­வுள்­ளது. சென். மேரிஸ் விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தி­லேயே ஆட்­டம் நடை­பெ­ற­வுள்­ளது. இன்­றைய இறு­தி­நாள் நிகழ்­வுக்கு முதன்மை விருந்­தி­ன­ராக மரு­தங்­கேணி பிர­தேச செய­லா­ளர் கன­க­ச­பா­பதி கன­கேஸ்­வ­ரன், சிறப்பு விருந்­தி­ன­ ராக கட்­டைக்­காடு சென். மேரிஸ் ஆலய பங்­கு­த­தந்தை அ.மைக்­டொ­னால்ட், அருட்­தந்தை யா.றமேஸ், மதிப்­புறு விருந்­தி­னர்க­ளாக கட்­டைக்­காடு முள்­ளி­யான் கிராம... The post சுப்பர் றாங் – சேவியர் இறுதியில் இன்று பலப்பரீட்சை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை