தாயும், மகளும் வெட்டிக்கொலை

TAMIL CNN  TAMIL CNN
தாயும், மகளும் வெட்டிக்கொலை

இப் படுகொலைச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். படுகொலை செய்யப்பட்ட இருபெண்களில் தாயின் வயது 59 எனவும் மகளின் வயது 40 எனவும் இருவரும் இகிரியகொட – மாபகடவெவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்களென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிவந்துள்ளது. இந்த இரட்டைக்கொலை தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் The post தாயும், மகளும் வெட்டிக்கொலை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை