காலா திரைப்படம் ஜூன் 7-ல் ரிலீஸ்: தனுஷ் அறிவிப்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
காலா திரைப்படம் ஜூன் 7ல் ரிலீஸ்: தனுஷ் அறிவிப்பு

சென்னை: காலா படம் உலகம் முழுக்க ஜூன் 7ம் தேதி வெளியாகிறது. இதுகுறித்த அறிவிப்பை நடிகர் தனுஷ் டிவிட்டரில் வெளியிட்டு இருக்கிறார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் காலா படம் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நிறைய நட்சத்திரங்கள் நடித்து இருப்பதால் இந்த படம் இந்தியா முழுக்க பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தமிழ் சினிமாவில்

மூலக்கதை