முகேஷ் அம்பானிக்கு எதற்கு Z செக்யூரிட்டி.. கெஜிரிவால்-இன் காட்டமான கேள்வி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
முகேஷ் அம்பானிக்கு எதற்கு Z செக்யூரிட்டி.. கெஜிரிவால்இன் காட்டமான கேள்வி..!

இந்தியாவின் மிகப்பெரிய பில்லியனராக இருக்கும் முகேஷ் அம்பானியின் உயிரை பாதுகாக்கும் பொருட்டாக மத்திய அரசு அவருக்கு Z பிரிவு செக்யூரிட்டி வழங்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

மூலக்கதை