சென்னையில் பெட்ரோல் விலை 4 வருட உயர்வை சந்தித்துள்ளது.. என்ன காரணம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சென்னையில் பெட்ரோல் விலை 4 வருட உயர்வை சந்தித்துள்ளது.. என்ன காரணம்..!

சென்னையில் பெட்ரோல் விலை வெள்ளிக்கிழமை புதிய உச்சத்தினை எட்டியுள்ளது. டெல்லியில் ஐந்து வருடங்கள் இல்லாத அளவிற்கு 74.08 ரூபாயாகப் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் வெள்ளிக்கிழமை பெட்ரோல் விலை 76.85 ரூபாய் என்றும், மும்பையில் 81.93 ரூபாய் என்றும், கொல்கத்தாவில் 81.93 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மூலக்கதை