மகள் வயது பெண்ணுடன் திருமணம் ஏன்?: நடிகர் விளக்கம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மகள் வயது பெண்ணுடன் திருமணம் ஏன்?: நடிகர் விளக்கம்

மும்பை: மகள் வயது பெண்ணுடன் திருமணம் ஏன் என்று நடிகரும், மாடலுமான மிலிந்த் சோமன் தெரிவித்துள்ளார். 52 வயதாகும் நடிகரும், மாடலுமான மிலிந்த் சோமன் தனது மகள் வயது பெண்ணான அங்கிதா கொன்வரை(26) இந்த மாத இறுதியில் திருமணம் செய்யப் போகிறார். இந்நிலையில் அவர்கள் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.

மூலக்கதை