உலக வங்கி அதிர்ச்சி அறிக்கை.. மோடியின் ஜன் தன் யோஜானா திட்டமும் தோல்வியா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உலக வங்கி அதிர்ச்சி அறிக்கை.. மோடியின் ஜன் தன் யோஜானா திட்டமும் தோல்வியா?

இந்தியாவில் 19 கோடி நபர்களுக்கு வங்கி கணக்கு இல்லை என்றும், உலகளவில் இந்தப் பட்டியலில் இராண்டாம் இடத்தினை இந்தியா பிடித்து இருக்கிறது என்றும் உலக வங்கியின் தரவுகள் கூறுகிறது. சென்ற ஆண்டு மட்டும் இந்தியர்கள் பயன்படுத்தி வரும் வங்கி கணக்கில் கிட்டத்தட்டப் பாதிச் செயல்படாமல் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

மூலக்கதை