வேலணை பிரதேச சபையின் கன்னி அமர்வு!!

TAMIL CNN  TAMIL CNN
வேலணை பிரதேச சபையின் கன்னி அமர்வு!!

வேலணை பிரதேச சபையின் கன்னி அமர்வு தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் இன்று நடைபெற்றது. இன்றைய அமர்வில் புதிய உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தமது கன்னியுரைகளை நிகழ்த்தினர். பிரதேசத்தின் அபிவிருத்தி, நிதி, சுகாதாரம், வீடமைப்பு உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கான குழுக்களும், அதற்கான உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. The post வேலணை பிரதேச சபையின் கன்னி அமர்வு!! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை