உயிரை பறித்த தினேஷ் கார்த்திக்கின் திரில் சிக்சர்! ரசிகர் மாரடைப்பால் இறந்த சோகம்

TAMIL CNN  TAMIL CNN
உயிரை பறித்த தினேஷ் கார்த்திக்கின் திரில் சிக்சர்! ரசிகர் மாரடைப்பால் இறந்த சோகம்

வங்கதேச அணியுடனான இறுதிபோட்டியில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றதால் ரசிகர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். நிதாஹஸ் டி20 கிண்ண இறுதி போட்டி இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இப்போட்டியில் கடைசி பந்தில் 5 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு கிண்ணத்தை பெற்றுத் தந்தார். இந்நிலையில் குஜராத்தின் சூரத்தில் பிரவீன் பட்டேல் (62) என்ற ஆசிரியர், கடைசி பந்தில் இந்திய... The post உயிரை பறித்த தினேஷ் கார்த்திக்கின் திரில் சிக்சர்! ரசிகர் மாரடைப்பால் இறந்த சோகம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை