விஜய் “அப்படிப்போடு போடு” பாடலுக்கு தினேஷ் கார்த்திக் மரண குத்தாட்டம் (வீடியோ)

TAMIL CNN  TAMIL CNN
விஜய் “அப்படிப்போடு போடு” பாடலுக்கு தினேஷ் கார்த்திக் மரண குத்தாட்டம் (வீடியோ)

அப்படிப்போடு பாடலுக்கு தினேஷ் கார்த்திக் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகியுள்ளது. வங்கதேசத்திற்கு எதிரான முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். பாம்புகளின் கொட்டத்தை தினேஷ் கார்த்திக் அடக்கிவிட்டார் என்று இந்திய ரசிகர்கள் அவரை கொண்டாடுகிறார்கள். தற்போது இணையத்தில் வைரலாகும் அப்படி போடு பாடலுக்கு குத்தாட்டம் ஆடிய தினேஷ் கார்த்திக் வீடியோ!@DineshKarthik @harbhajan_singh @MersalNithya114... The post விஜய் “அப்படிப்போடு போடு” பாடலுக்கு தினேஷ் கார்த்திக் மரண குத்தாட்டம் (வீடியோ) appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை