உலகின் மிகச்சிறிய கம்ப்யூட்டர் – ஐ.பி.எம். நிறுவனம் சாதனை!

TAMIL CNN  TAMIL CNN
உலகின் மிகச்சிறிய கம்ப்யூட்டர் – ஐ.பி.எம். நிறுவனம் சாதனை!

அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமான ஐ.பி.எம். தொழில்நுட்பத்தில் பல ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. அந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக புதிய கம்ப்யூட்டரை உருவாக்கி உள்ளனர். மிகச்சிறிய அளவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கம்ப்யூட்டர் 1 மி.மீ. நீளமும், 1 மி.மீ. அகலமும் கொண்டது. இந்த கருவி உப்புக் கல்லை விட மிகச்சிறியது. அதன் தயாரிப்பு விலை மிகக்குறைவாகும். இந்த கம்ப்யூட்டரில் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு சிறிய... The post உலகின் மிகச்சிறிய கம்ப்யூட்டர் – ஐ.பி.எம். நிறுவனம் சாதனை! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை