மால், மல்டிப்ளெக்ஸ் பார்க்கிங் கட்டண அராஜகத்திற்கு முதல் அடி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மால், மல்டிப்ளெக்ஸ் பார்க்கிங் கட்டண அராஜகத்திற்கு முதல் அடி..!

நாம் அனைவரும் விரும்பும் மால் மற்றும் மல்டிப்ளெக்ஸ்களில் பிடிக்காத ஒன்று என்றால் பார்க்கிங் கட்டணம் தான். இங்கு வசூலிக்கப்படும் அதிகப்படியான பார்கிங் கட்டணங்கள் குறித்து மக்கள் பல முறை அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்விதமான சாதக அறிவிப்புகளும் இதுவரை கிடைக்கவில்லை. இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இதே கதை தான். பார்க்கிங் கட்டண அராஜகத்திற்கு முதல் அடியாகத் தெலுங்கான மாநிலம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மூலக்கதை