வவுனியா ஓமந்தை நாவற்குளம் பாவட்டங்குள வீதி புனரமைப்பு

TAMIL CNN  TAMIL CNN
வவுனியா ஓமந்தை நாவற்குளம் பாவட்டங்குள வீதி புனரமைப்பு

நீண்ட கால யுத்தத்தின் பின்னர் குடியேற்றப்பட்ட வவுனியா ஓமந்தை நாவற்குள கிராமத்தில் அமைந்துள்ள பாவட்டங்குள வீதி நீண்ட காலமாக புனரமைக்கப்படாத நிலையில் மக்களின் நலன் கருதி புனரமைக்கப்பட்டுள்ளது. இப்பிரதேசத்தில் மீள்குடியேற்றப்பட்ட 35 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வீதி சீரின்மையால் பல பிரச்சனைகளை எதிர் நோக்கி வந்துள்ளனர்.இந்நிலையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சார்பாக வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட கதிரவேலு கணேசலிங்கம் அவர்கள் தனது... The post வவுனியா ஓமந்தை நாவற்குளம் பாவட்டங்குள வீதி புனரமைப்பு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை