உள்ளே வருவதை விட வெளியேறுவது தான் அதிகம்.. இந்திய இளைஞர்களின் பரிதாப நிலை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உள்ளே வருவதை விட வெளியேறுவது தான் அதிகம்.. இந்திய இளைஞர்களின் பரிதாப நிலை..!

இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக இளைஞர்கள் உள்ள நிலையில் 11 சதவீத மக்கள் தான் பிஸ்னஸ் செய்யத் திட்டமிடுகிறார்கள் என்றும் அதில் வெற்றிகரமாக 5 சதவீதத்தினர் மட்டும் தான் இறங்குகிறார்கள் என்றும் ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. ஆய்வறிக்கையானது 18 முதல் 64 வயது வரை நிரம்பியுள்ள 3,400 வணிகர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்துத் தயாரிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை